Happy
Happy தெலுங்குத் திரைப்படம் பார்த்தேன். அல்லு அருச்சுன் அலும்பு தாங்கல. செனிலியா எல்லா படத்திலயும் ஒரே நடிப்பு தான். ம்ம். கடைசிக் காட்சிகள் நல்லா இருக்கு.