Dr. Strangelove

Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb பார்த்தேன். நல்ல நையாண்டிப் படம். Peter Sellers இதுல மூணு வேடத்தில நடிச்சிருக்காருன்னு விக்கிப்பீடியா கட்டுரை படிச்சு தான் தெரிஞ்சுது. அசத்தல் நடிப்பு.