AIH, AID – //ஆண்கள் ச
AIH, AID
–
//ஆண்கள் செய்யும் கருத்தடை என்பது எப்படிப்பட்டது? //
இது குறித்து விளக்க சிறிது அவகாசம் தேவை. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்
//ஆண் கருத்தடைசெய்து கொள்வதன் மூலம் அவனது விந்து வெளியேற்றம் நின்று விடுமா?(உற்பத்தியாகின்றவை என்னவாகும்?)//
Sperm என்பதற்கும் Semen என்பதற்கும் விந்து என்ற ஒரே பதத்தை உபயோகிப்பதால் சிறு குழப்பம் வருகிறது.
ஒரு தனி இடுகை எழுதி விளக்க வேண்டிய அளவு விஷயங்கள் இருக்கிறது
–
Zygote
–