//அரசியல் ரீதிய
//அரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. //
நீங்கள் யாரால் ஆளப்படுகிறீர்கள் என்பது முக்கியம்.
உங்களுக்கு முகலாயர் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலேயரின் வருகை தான் சுதந்திரம்
–
ஈராக்கில் உள்ளவர்களில்
அமெரிக்கா யாருக்கெல்லாம் பிடிக்குமோ – தற்பொழுது அவர்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள்
அமெரிக்க யாருக்கெல்லாம் பிடிக்காதோ – அவர்கள் அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் போது சுதந்திரம் அடைவார்கள்
It is all relativity