விடுதலைப்புலிகளும் தமிழகமும்
புலிகள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபடும்போது, தமிழகத்திற்கு கெடுதல் செய்யக் கூடாது என்ற உத்தரவு எங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் இயக்கத்தினர் போலீசாரிடம் பிடிபட்டால், போலீசாருக்கு ஒத்துழைப்பு தருவோம்.