யூலை 19ல் ஒஸ்லோவ …
யூலை 19ல் ஒஸ்லோவில் இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது.
“சிங்கள மக்கள் எல்லோரையும் இனவாதிகள் என்ற சொல்வதை தவறு” என்று நோர்வேயில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் அமைப்பின் (Foreign Press Association) உறுப்பினர் நடராஜா சரவணன் அங்கு தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
குட்டி என்று அறியப்பட்ட பத்மநாதன் என்பவரே மக்கள் மத்தியில் வைத்து இக்கொடூரமான செயலைச் செய்துள்ளார்.
முழு விவரம் – இனியொரு… » செய்திகள்/ஆய்வுகள்: “புலிகளால் தாக்கப்பட்ட புகலிட ஊடகவியலாளர்”