மொழி அறிவு

தமிழனுக்கு இந்து நாளிதழும் புரியல. தமிழ் விக்கிப்பீடியாவும் புரியலயாம். வண்ணத்திரையும் தினத்தந்தியும் மட்டுமே படிக்கிற பார்க்கிற சமூகமாக மட்டுமே தமிழினம் இருக்கப் போகிறதா? :(