திருவள்ளுவர் மறுமொழிப் பெட்டியைத் திறந்து வைத்திருந்தாரா?

மறுமொழிப் பெட்டி மூடுபவர்கள் எல்லாரின் மேலும் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து ஐயப்படத் தேவை இல்லை.

திருவள்ளுவர் மறுமொழிப் பெட்டி திறந்து வைத்துக் கொண்டா எழுதினார் ? :)

தொடர்புடைய உளறல்: அடையாளமிலி வலைப்பதிவர்கள்