வாரிசு அரசியல், குடும்பத்தார் மீது அதீத அக்கறை, முரண்பாடான பேச்சு & செயல்கள்
எ.கா : தமிழகமெங்கும் கட்டாய மின்வெட்டு. ஆனால் இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும், பேரணிகளிலும் மற்றும் கூட்டங்களுக்கு எத்தனை எத்தனை மின்விளக்குகள் சாலையெங்கும்???
இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் ரவி
இன்னொரு காரணம், இப்போது அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள். அரசின் செயல்பாடுகள் எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாவது இயல்புதானே?
புருனோ 6:40 am on September 1, 2008 Permalink |
இது அறிவினாவா, அல்லது அறியாவினாவா
ரவி 8:48 am on September 1, 2008 Permalink |
ஒரே ஒரு முக்கிய காரணம் ஊகிக்க முடியுது. பல சரியான விடைகள் இருந்தா பதிஞ்சு வைக்கலாமேன்னு கேட்டது தான்.
பிரேம்குமார் 11:12 pm on September 1, 2008 Permalink |
வாரிசு அரசியல், குடும்பத்தார் மீது அதீத அக்கறை, முரண்பாடான பேச்சு & செயல்கள்
எ.கா : தமிழகமெங்கும் கட்டாய மின்வெட்டு. ஆனால் இவர்கள் நடத்தும் மாநாடுகளிலும், பேரணிகளிலும் மற்றும் கூட்டங்களுக்கு எத்தனை எத்தனை மின்விளக்குகள் சாலையெங்கும்???
இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் ரவி
இன்னொரு காரணம், இப்போது அவர்கள் தானே ஆட்சியில் இருக்கிறார்கள். அரசின் செயல்பாடுகள் எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாவது இயல்புதானே?
புருனோ 2:58 am on September 2, 2008 Permalink |
பிரேம், நீங்கள் கூறுவது அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொருந்தும்
ரவியின் கேள்வியே வேறு.
பிரேம்குமார் 1:23 am on September 3, 2008 Permalink |
ஓ! நான் தான் அப்பாவியா பதில் சொல்லிட்டேனா?