தமிழர்களும் திரைப்பட மோகமும்
தமிழர்கள் (நான் உட்பட) ஏன் எந்நேரமும் திரைப்படம் குறித்தே பேசிக் கொண்டிருக்கிறோம்
தமிழ் இணையம் முழுக்க திரைச் செய்திகள், பதிவுகள் திகட்டுகின்றன.

bsubra 1:23 pm on August 6, 2008 Permalink |
அந்தக் காலத்தில் அரசனைக் குறித்து பாட்டு படித்தார்கள். இன்று படங்களையே பல்லவி பாடுகிறார்கள்?