சுருங்க சுப்பிரமணியபுரம்
காதலனை காட்டிக் கொடுத்து துளசி அழுவதும்,கனகுவை ஆட்டோவில் வைத்து கழுத்து அறுப்பதும்,காட்டி கொடுத்த காசி நண்பன் வெட்டப்படுவதை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே செல்வதும் உறைய வைக்கும் சுப்ரமணியபுரம் காட்சிகள். ட்ரெண்டுற்கேத்த படம் என்றாலும் கதை சொல்லியவிதமும், காட்சி அமைப்புகளிலும் அசத்திவிட்டது சுப்ரமணியபுரம்.
ரவி 5:54 pm on August 10, 2008 Permalink |
vijay, படத்தின் உயிரே இந்த மூன்று காட்சிகள் தான். இந்த அளவுக்கு, திடுக் திடுக்குன்னு அடுத்தடுத்து அதிர வைத்த காட்சிகள் வேற தமிழ்ப் படங்களில் இருக்கான்னு தெரியல.