கேரளத்தில் ஆங்கிலம்
மலையாளத் திரைப்படங்களில் பாதிக்கு மேல் ஆங்கிலப் பெயர். ஒரே கடல் படத்தில் தலைப்பைத் தவிர உருவாக்கியவர் பெயர் விவரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில். இந்திப் படங்களிலும் இதே நிலை. ஆங்கிலம் படிக்கத் தெரியாதவர்களுக்கு யாரும் படம் எடுப்பதில்லையா?