உள‌ற‌ வ‌ழி வ‌குத்த‌ ர‌வி வாழ்க‌

ஒரு வழியா உள‌ற‌ வ‌ழி க‌ண்டுப்பிடிச்சாச்சு. ஏற்க‌ன‌வே அலுவ‌ல‌க‌த்தில் எல்லா த‌ள‌ங்க‌ளுக்கும் த‌டை. குறுக்கு வ‌ழி க‌ண்டுபிடிச்சு அர‌ட்டை அடிச்சாலும் டேமேஜ‌ர் திட்டுறாரு.

உள‌ற‌ வ‌ழி வ‌குத்த‌ ர‌வி வாழ்க‌ :)