உலகத் திரைப்படங்கள்
கொரிய, சீன, சப்பானிய, மெக்சிகன், எசுப்பானிய, இத்தாலிய, பிரெஞ்சு படங்கள் என்று சுற்றி வந்தாலும் ஈரானியப் படங்களிலேயே அதிக இயல்பும் எளிமையும் இருப்பதாகத் தோன்றுகிறது. மற்றவற்றில் கொஞ்சமாவது நாடக்கத்தன்மை இருக்கிறது.

surya 12:40 pm on January 2, 2009 Permalink |
நன்றாகதான் சொன்னீர்கள். அதுவும் மஜித் மஜிதி திரைபடங்களை பார்த்து விட்டு எதுவும் பிடிக்கலை என்று மண்டை அடம் பிடிக்கிறது. எனக்கு மட்டும் தான் அப்படியா என்று தெரியவில்லை???
சந்தர்பம் கிடைத்தால் http://butterflysurya.blogspot.com சென்று பார்க்கவும். நிறை / குறை சொல்லவும்.
வாழ்த்துக்கள்
ரவி 1:44 am on January 3, 2009 Permalink |
//எனக்கு மட்டும் தான் அப்படியா என்று தெரியவில்லை???//
மற்றவை பிடிக்கலை என்று சொல்ல முடியாது. ஆனால், மசிதிக்கு மனதில் ஒரு தனி இடம் உண்டு. உலகத் திரைப்பட இலக்கணம், அறிமுகம் இல்லாத பாமரரையும் இவரின் படங்கள் எளிதில் கவரத்தக்கவை.
Surya 10:11 pm on January 5, 2009 Permalink |
மிகச்சரி.. நன்றி ரவி.