Y Tu Mama Tambien
Y tu Mama Tambien பார்த்தேன். என்ன நடிப்பு, என்ன கதை, என்ன இயக்கம் ! வாய்ப்பே இல்லை. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.
Y tu Mama Tambien பார்த்தேன். என்ன நடிப்பு, என்ன கதை, என்ன இயக்கம் ! வாய்ப்பே இல்லை. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.
surya 12:57 pm on January 2, 2009 Permalink |
இன்னும் பார்க்கவில்லை. ஸ்பானிஷ் தானே.?? சற்று பழைய படம் {2001} தான் என நினைக்கிறேன். குறுந்தகடு கிடைக்கவில்லை.
ரவி.. சற்று விரிவாக எழுதவும்.. இல்லேன்னா எனக்கு தூக்கம் வராது. இப்பவே மணி 1-30
பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
வாழ்த்துக்கள்
ரவி 1:47 am on January 3, 2009 Permalink |
சூரியா, இந்தப் படத்தைத் தரவிறக்குவதற்கான தொடுப்பு என் தளத்தில் உள்ளது. உங்களுக்குத் தனி மடலில் அனுப்பி உள்ளேன்.
Mubaarak 3:10 am on March 23, 2009 Permalink |
தலைவா, உங்க புண்ணியத்துல நல்ல நல்ல படமா பார்த்தாச்சு, வேற ஏதும் இருக்கா?
ரவி 10:22 pm on March 23, 2009 Permalink |
மகிழ்ச்சி முபாரக். இந்த வாரம் சில புதுப் படங்களை ஏற்றப் பார்க்கிறேன்.