Turtles can fly
Turtles can fly பார்த்தேன். குழந்தைகள், போர், மனிதம் பத்தி நெஞ்சை உருக்கும் படம்
கண்டிப்பா பாருங்க. இது மாதிரி படங்கள் தமிழ்ல வராதா
Turtles can fly பார்த்தேன். குழந்தைகள், போர், மனிதம் பத்தி நெஞ்சை உருக்கும் படம்
கண்டிப்பா பாருங்க. இது மாதிரி படங்கள் தமிழ்ல வராதா
யாத்ரீகன் 6:03 am on June 19, 2009 Permalink |
படத்தலைப்பின் அர்த்தம் என்னவாக உணர்ந்தீங்க ரவி ?
http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html
ரவி 9:07 am on June 19, 2009 Permalink |
என்னால தானா புரிஞ்சுக்க முடியலீங்க. இணையத்தில் உள்ள குறிப்புகள், குர்து மக்களை ஆமைகளாகச் சித்தரித்து அவர்கள் தங்கள் துயரத்தில் இருந்து விடுபட முயல்கிறார்கள் என்பது போல போகுது. சில படங்களின் தலைப்புகளைப் புரிந்து கொள்ளவே ரொம்ப யோசிக்க, படிக்க வேண்டியதா இருக்கு. (One flew over the Cuckoo’s nest படப் பெயர் ஒரு எடுத்துக்காட்டு).
யாத்ரீகன் 10:26 am on June 19, 2009 Permalink |
ஓ.. நீங்க குறிப்பிட்ட அந்த படம் தலைப்பும், “Clockwork Orange” இதுவும் உடனே நியாபகத்துக்கு வந்தது ..