The Corrs

The Corrs இசையை நாள் முழுதும் கேட்டுட்டு இருக்கேன். பாடல்களை விட கூடப்பிறந்தவர்கள் ஒன்னா மகிழ்ச்சியா வாத்தியங்களை இசைப்பதைப் பார்க்க நல்லா இருக்கு.