Split personality
சில பதிவர்கள் வேற வேற பேரில பல இடங்கள்ல எழுதுற மாதிரி ஒரே மன whiskyயா இருக்கு ! இல்ல பலரின் சிந்தனை, ரசனை, எழுத்து நடை ஒரே மாதிரி இருக்கா?
சில பதிவர்கள் வேற வேற பேரில பல இடங்கள்ல எழுதுற மாதிரி ஒரே மன whiskyயா இருக்கு ! இல்ல பலரின் சிந்தனை, ரசனை, எழுத்து நடை ஒரே மாதிரி இருக்கா?
bruno 10:02 am on July 31, 2008 Permalink |
யாரைச்சொல்கிறீர்கள்.
??
திடீரென்று காணாமல் போகும் பதிவர்கள் ஒரு வேளை வேறு பெயரில் எழுதலாம்
ரவி 11:37 am on July 31, 2008 Permalink |
அய்.. பெயரைச் சொன்னா நாங்க மாட்டிக்குவமில்ல
bsubra 5:39 pm on July 31, 2008 Permalink |
மண்ட வெடிச்சுடும் போல இருக்கே… துப்பு துப்புங்க