ரவி நல்ல முயற்
ரவி நல்ல முயற்சி. ஆங்கிலத்திலும் உறளலாமா? sorry உளறலாமா? டிவிட்டர் செய்தியோடையை கலக்கும் படி செய்ய முடியுமா? ஈரிடத்தில் பதிய வேண்டிய அவசியம் இல்லை இல்லையா?
ரவி நல்ல முயற்சி. ஆங்கிலத்திலும் உறளலாமா? sorry உளறலாமா? டிவிட்டர் செய்தியோடையை கலக்கும் படி செய்ய முடியுமா? ஈரிடத்தில் பதிய வேண்டிய அவசியம் இல்லை இல்லையா?
ரவி 8:32 am on July 22, 2008 Permalink |
நன்றி விஜய்.
//உறளலாமா//
அப்பப்ப ஆங்கிலத்திலும் உளறினாலும் சரி தான்.
இங்கே உளறுவதை டுவிட்டரில் போடுவது இலகு. அங்க இருப்பதை இங்க போட கொஞ்சம் மெனக்கெடனும். என்னைப் பொறுத்த வரை திரை, இசை விமர்சனம்னு கொஞ்சம் சேர்த்து வைக்கக்கூடியதை இங்கயும் அரட்டை, தொடுப்புகளை டுவிட்டர்லயும் போட்டுக்கிட்டு இருக்கேன்.