ஏ.ஆர்.ஆரின் வரு
ஏ.ஆர்.ஆரின் வருகையும், குறுந்தட்டு தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் வந்ததால் அவரின் பாடல்களை குறுந்தட்டில் கேட்டால் தான் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பரவியது.
குறுந்தட்டு வந்த சில நாட்களிலேயே MP3 வந்தது (100 ரூபாய்க்கு 100 பாடல்கள் காலம் ஞாபகம் இருக்கா)
அதன் பின் மார்ச் 2003ல் சூரியன் எப்.எம் வர MP3 மதிப்பிழந்தது
இப்படி மாறாதது மாற்றம் மட்டும் தான்.
ரவி 11:47 am on July 31, 2008 Permalink |
ஒரு பாட்டை ஓசியல கேட்கிறதுக்காக பண்பலை ஒலிபரப்பாளர்களின் விளம்பரங்களை, அறுவைகளைத் தாங்க முடியாது. அதற்கு காசு கொடுத்து ஒலிநாடா / இறுவட்டு வாங்கியோ, இணையத்திலோ கேட்டு விடலாம். நாங்கள்லாம் இப்ப ipodல கேட்டா தான் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு
bsubra 5:32 pm on July 31, 2008 Permalink |
MP3 is still alive in iTunes and CD quality is like Vinyl enthusiasts? Probably one’s arrival made another cost-effective.