அறைத் தோழி

ஒன்றரை ஆண்டு கழித்து அறைத் தோழியாக ஒரு பெண் வருகிறாள் :) . இந்தோனசிய இசுலாமியப் பெண். பெயர் சுரசுவதி !!