வலைப்பதிவுகளின் காலம்
3 ஆண்டுகளுக்கும் மேலா 3 வலைப்பதிவுகளில் அன்றாடச் சூட்டில் எழுதிய 100க்கும் மேற்பட்ட இடுகைகள் சிலவற்றை அழிச்சுட்டேன். அதெல்லாம் திரும்பிப் படிச்சுப் பார்த்தா எனக்கே தூக்கம் தூக்கமா வருது…
3 ஆண்டுகளுக்கும் மேலா 3 வலைப்பதிவுகளில் அன்றாடச் சூட்டில் எழுதிய 100க்கும் மேற்பட்ட இடுகைகள் சிலவற்றை அழிச்சுட்டேன். அதெல்லாம் திரும்பிப் படிச்சுப் பார்த்தா எனக்கே தூக்கம் தூக்கமா வருது…
Balaji 7:59 pm on July 18, 2008 Permalink |
ஹ்ம்ம்ம்… இந்த மாதிரி அழிப்பது ஏனோ சரியில்லன்னு தோணுது
ஆவணமாகவாவது இருந்துட்டு போயிருக்கலாம்
ரவி 3:53 am on July 19, 2008 Permalink |
ம்ம். சரியில்லை, ஆவணமாக இருக்கட்டும் என்று தோன்றியது தான். ஆனால், ஏனோ ஒரு குறுகிய வட்டத்துக்குள் உழல்வது போல இருந்துச்சு. என் நண்பர்களோ, உறவுகளோ படிச்சுப் புரிந்து கொள்ள முடியாத, அவர்களுக்கு உதவாத, படிச்சா எனக்கே தூக்கம் வர்ற ஆக்கங்கள் இருந்தா என்ன போனா என்னன்னு தூக்கியாச்சு
3 ஆண்டுகளா எழுதிக் கற்றுக் கொண்டிருப்பது எதையெல்லாம் எழுதாமல் விட்டிருக்கலாம் என்பதைத் தான்