நல்ல எழுத்து
படிக்கும் போது அலுக்காம இருந்த பல புதினங்கள் சில ஆண்டுகள் கழிச்சு எல்லாமே மறந்து போச்சு. இது நல்ல எழுத்தா? மறக்க முடியாதவற்றைத் தான் Classicனு சொல்றாங்களோ?
படிக்கும் போது அலுக்காம இருந்த பல புதினங்கள் சில ஆண்டுகள் கழிச்சு எல்லாமே மறந்து போச்சு. இது நல்ல எழுத்தா? மறக்க முடியாதவற்றைத் தான் Classicனு சொல்றாங்களோ?
bsubra 1:36 pm on July 28, 2008 Permalink |
திரும்ப படிக்க ஆர்வம் இருக்கா? மறுபடியும் படிக்கும்போதும் சுவாரசியமாக இருக்குமா?
ரவி 2:31 pm on July 28, 2008 Permalink |
இல்ல. இல்ல. ஆனா, ஒரு முறையாச்சும் முழுசாவும் ஆர்வமாவும் படிக்க வைக்கிறவர்களுக்கு எழுத்துத் திறமை இருக்குன்னு வேணா சொல்லலாம்.
சாத்தான் 2:57 am on July 29, 2008 Permalink |
இஸ்கோல்ல படிக்கிறப்போ பொன்னியின் செல்வன் மூணு வாட்டி படிச்சேன். காலேஜுக்கு வந்தப்புறம் படிக்கசொல்லோ சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. இப்ப படிச்சா கெட்ட கோவம் வருது.
ரவி 10:51 am on July 29, 2008 Permalink |
சாத்தான், நீங்க திரும்பத் திரும்ப படிக்க அலுக்காத புத்தகம் ஏதாவது இருந்தா சொல்லுங்க. எனக்கு, The Alchemist
சாத்தான் 8:06 pm on July 29, 2008 Permalink |
இப்ப எதையுமே படிக்கிறதில்ல. கல்லூரி நாட்கள்ல The Idiot, Pride and Prejudice. Kurt Vonnegut நாவல்களைக் கூட பல முறை படிக்கலாம்.
ரவி 5:36 am on July 30, 2008 Permalink |
ஓ, நன்றி சாத்தான். தேடிப் பார்த்து படிக்கிறேன்.