தமிழ் மொழிக் கல்வி

தமிழ் இலக்கியம் படிச்சா வேலை கிடைக்காதுங்கிறாங்க. ஆங்கில இலக்கியம் படிச்சவங்க எல்லாம் பணக்காரங்க ஆகிட்டாங்களா? என்ன மொழியில் படிக்கிறோம் என்பதை விட எதைப் படிக்கிறோம்ங்கிறது முக்கியம்.

Related posts