சக்கரக்கட்டி பாடல்கள்
சக்கரக்கட்டி பாடல்கள் – மருதாணி, எப்போது பெண்ணானேன் பாடல்கள் பிடிச்சிருக்கு. காலத்தை வெல்லுமா தெரியல. மதுசிறீ தமிழ்ப் பெண்ணா? இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்.
சக்கரக்கட்டி பாடல்கள் – மருதாணி, எப்போது பெண்ணானேன் பாடல்கள் பிடிச்சிருக்கு. காலத்தை வெல்லுமா தெரியல. மதுசிறீ தமிழ்ப் பெண்ணா? இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்.
பிரேம்குமார் 9:24 pm on August 30, 2008 Permalink |
மதுஸ்ரீ தமிழ் பெண்ணா?// ஹா ஹா ஹா…. அவுங்க டமில் பாடும் பெண்
//இன்னும் நல்லா தமிழைப் பாடலாம்//
ஓ! இதுல அவுங்க தமிழ் தான் பாடியிருக்காங்களா
))