எல்லாம் உலகளாவ …

எல்லாம் உலகளாவிய பேச்சா இருக்கே? என்னோட சிறு குழு அடையாளங்களுக்கு இது ஒத்து வருமா?

பி.கு. – இரவு சாப்பாடு அருமை. பெங்களூர்ல ரசம் நல்லா இருக்கு எங்க போனாலும். இரண்டு பிளேட் ‘அன்ன ரசம்’. இருபதே ரூபாய் ( பிளேட்டுக்கு பத்து என்ற விகிதத்தில்). என்னை மாதிரி ஏழை மக்கள் இருக்கும் நாடான இந்தியாவில் உணவு மட்டுமாவது மலிவு விலையில் தொடர்ந்து கிடைக்கணும். சிறு வியாபாரிகள் உள்ள வரை இது சாத்தியமாகும்.