ரவி
-
12:44:48 pm on November 15, 2008 | # |
பெரிய முதலாளிகள் விற்கும் நகை, செல்பேசிகள் முதலியவற்றை அவர்கள் சொல்லும் விலைக்கு வாய் பொத்தி வாங்கிக் கொள்கிறோம். காய்கறி விற்பவர், மீன் விற்பவர், தானி ஓட்டுபவர் என்று அடித்தட்டு மக்களிடம் மட்டும் ஏன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம்?
Related posts
புருனோ 4:01 pm on November 15, 2008 | #
எங்க முடியுமோ அங்க வீரத்த காட்ட வேண்டியது தான்.
நியாயங்கள் ஆட்களை பொருத்து மாறுவது நாம் பார்ப்பது தானே
மருத்துவ மாணவர்கள் சாலை அமர்ந்த 5 நிமிடங்களுக்கு உள்ளாகவே, அதுவும் முழு சாலையையும் மறைக்காமல் பாதி சாலையை மட்டும் மறைத்த நிலையில் பேச்சு வார்த்தை நடத்தாமலே தடியடி ந்டத்திய அதே சென்னை காவல்துறை இந்த வாரம் என்ன செய்தது என்று தான் பார்த்தோமே