உளறல்

ரவி

  • 01:36:12 pm on November 19, 2008 | # |
    Tags: , , ,

    அம்மா சொன்ன பழமொழி: தூக்கி விட்ட நாய் முச பிடிக்காது.

    உரை: வேட்டை நாய் அதுவாவே ஓடி முயலைப் பிடிச்சிடும். வீட்டு நாய என்ன தான நாம தூக்கி தூக்கி விட்டு உசுப்பி விட்டாலும் அதால முயலைப் பிடிக்க முடியாது. அது போல் வாழ்க்கையில் வேண்டுவதைப் பெற தன்முனைப்பு தேவை ! அதில்லாம அடுத்தவங்க தூண்டி விட்டு பயன் இல்லை

    Related posts

     

Comments

  • bsubra 10:17 am on November 21, 2008 | #

    மால்கம் கால்டுவெல் கூட இப்படி எழுதியிருந்தார்: Can underprivileged outsiders have an advantage? - gladwell dot com - the uses of adversity:

    We know that teacher feedback is a big component in learning. So why wouldn’t learning be enhanced by lower teacher: student ratios? One answer might be that large classes are a disadvantage with advantages: that in coping with the difficulty of competing for teacher attention, kids learn something more important–namely self-reliance.

    This might also explain why the highest achieving schools–those in places like இந்தியா tend to have much larger classes than in the United States.

  • bsubra 10:20 am on November 21, 2008 | #

    ஆனால், சூழலும் தூண்டுதலும் இல்லாமல் தேடல் இல்லை. வீட்டு நாய்க்கு கறி போடாமல் இருந்தால், ரெண்டே நாளில் முயலைத் தேடி வேட்டையாடும்.

Leave a Comment

Subscribe without commenting