உளறல்

ரவி

  • 04:46:06 pm on September 7, 2008 | # |
    Tags: ,

    இந்த படத்தில வர்ற மாதிரி ஆடிப்பாடித் திரியுற பொண்ணு எந்த ஊர்ல இருக்கு? போர்ன் தொடரில் இருந்து பின்னணி இசையோட சில காட்சிகளையும் சுட்டிருக்காங்க. ஒரே பின்னணி இசையை படம் முழுக்க ஓட விடுற கொடுமை தாங்கல.  உன்னாலே உன்னாலேவில் தனிசாவுக்கும் தாம் தூமில் கங்கனாவுக்கும் குரல் கொடுத்தது சின்மயியா? தேனான குரல்.

     

Leave a Comment