mayooresan
-
04:07:48 am on September 11, 2008 | # |
கூகிள் செய்திகள் இப்போது மலையாளத்திலும் அறிமுகம். ஹிந்தி, தமிழுக்கு அடுத்ததாக தெலுங்கு, கன்னடாவை முந்திக்கொண்டு மலையாள செய்திகள் அறிமுகப்படுத்தியமை வியப்பளிக்கின்றது.
Related posts
புருனோ 11:14 am on September 11, 2008 | #
அங்கு பத்திரிகைகள் அதிகம். எனவே செய்தி தளங்களும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இலக்கியத்தில் தமிழுக்கு போட்டி போடும் மொழி அது தானே
santhoshguru 1:14 am on September 12, 2008 | #
// கன்னடாவை முந்திக்கொண்டு மலையாள செய்திகள் அறிமுகப்படுத்தியமை // - ஓணத்தினை முன்னிட்டு வெளியிடப் பட்டதோ என்னவோ…