ரவி
-
11:48:47 am on September 4, 2008 | # |
உளறல் என்ற பெயர் நல்லா இருக்கா இல்ல மாத்தணுமா? வலப்பக்கம் உள்ள கருத்துக்கணிப்பில் சொல்லுங்களேன். சிறப்பாக எழுதுகிறவர்கள் என்று நினைப்பவர்களுக்கு “உளறல்” என்ற பெயர் உறுத்தலாக இருக்குமா?? tweet என்பது பெயரும் வினையுமாகப் பயன்படு்வது போல உளறல் என்பது உளறல், உளறு என்று பெயரும் வினையுமாகப் பயன்படுகிறது. பெயர் சுருக்கமாகவும் இருக்கும். கிறுக்கல்னு சொல்லிட்டு கவிதையும், ஓவியமும் வரைவது போல தளத்தை seriousஆ எடுக்க வேண்டாம்னு தெரிஞ்சே வைச்ச பெயர் தான் உளறல். ஒருத்தருக்குத் தத்துவமா, கவிதையா தெரிவது இன்னொருவருக்கு உளறலா இருக்கலாம் இல்லியா :) செல்வா, உளறல் என்ற பெயருக்குத் தந்த விளக்கம் - http://www.ularal.com/about-2/#comment-215