ரவி 5:51 pm on June 10, 2013 Tags: உளறல் ( 14 )
Google+, Twitlonger காலத்தில் உளறல் தளத்தின் தேவை குறைவே. எனவே, சூன், 2013க்குப் பிறகு உளறல் தளத்தின் சேவை நிறுத்தப்படும். இங்கு உறுப்பினராகி எழுதிய, கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் இடுகைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், http://www.ularal.com/wp-admin/export.php செல்லுங்கள். எனது இடுகைகளை இடம்பெயர்த்து, ravidreams.net/ularal என்ற முகவரியில் இடப் போகிறேன். தொடர்ந்து அங்கேயே உளறப் போகிறேன் :)

புருனோ 1:00 pm on July 29,2013 Tags: உளறல் ( 14 )
நான் பொறுப்பேற்றுள்ளேன் உளறல் தளம் மறுவடிவமைப்பில் உள்ளது.

again soon வரவும்

காந்தி ஜெயந்தி அன்று உளறல் 2.0 வெளியிடப்படும்

தடங்கலுக்கு வருந்துகிறோம்